கடந்த 3 மாதகாலமாக பணி நிறைவு பெற்ற கீழ் கண்ட தோழர்கள் நமது சங்கத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர் .வழங்கிய தோழர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது . தோழர்களின் பணி நிறைவு காலம் சிறக்க வாழ்த்துவோம் .
1.தோழர் பொன்னுச்சாமி ,TT ,சிவகாசி அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியுள்ளார் .
2. தோழர் மாயக்கிருஷ்ணன் ,TT ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியுள்ளார் .
3.தோழர் R .முனியாண்டி ,TT சிவகாசி அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியுள்ளார் .
4.தோழர் .பொன்னுச்சாமி ,TT ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
5.தோழர் .முனியாண்டி ,TT ,வத்ராப் அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
6.தோழர் A .அய்யனார் ,TT ,அருப்புக்கோட்டை அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
7.தோழர் தங்கவேல்,OSP, ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
8. தோழர் பொன்னுச்சாமி ,TT ,ராஜபாளையம் அவர்கள் மாவட்ட ,மாநில, அனைத்திந்திய சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
No comments:
Post a Comment