முதன்மை பொது மேலாளர் அலுவலக கிளை மற்றும் விருதுநகர் outdoor கிளைகளின் சார்பாக நடைபெறும் தோழர் M .ரவீந்திரன் ,TT அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா
இடம் :- சங்க அலுவலகம்
நாள் : 25/06/2019
நாள் : 25/06/2019
நேரம் :- மதியம் 1230 மணி
தலைமை :- தோழியர் .தனலட்சுமி ,மற்றும் சிங்காரவேலு கிளை தலைவர்கள்
வரவேற்புரை :- தோழர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து ,கிளை செயலர்கள்
வாழ்த்துரை :- தோழர்கள் ரவீந்திரன் ,மாவட்ட செயலர் , ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் மற்றும் தோழர் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலர்
No comments:
Post a Comment