8 வது மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் கணேசன் ,TT ,அருப்புக்கோட்டை பணி நிறைவு பாராட்டு விழா
****************************************
அன்பார்ந்த தோழர்களே ! வரும் 26/06/2019 அன்று* *BSNLEU சங்கத்தின் 8 வது மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் R ஜெயக்குமார் தலைமையில் அருப்புக்கோட்டை தொலை பேசி நிலைய வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் தவறாது கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .செயற்குழு கூட்டத்தை நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபுராதாகிருஷ்ணன் தொடக்கி வைக்க உள்ளார்
******************************************************
######################################################
ஆய் படு பொருள் :-
1. தோழர் கணேசன் பணி நிறைவு பாராட்டு விழா .
2. 8 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்
3. ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்
4. கிளை மாநாடுகள்
5. பிசினஸ் ஏரியா இணைப்பு
5.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
#####################################################
******************************************************
No comments:
Post a Comment