இன்று சிவகாசியில் தலைமை தபால் நிலையம் அருகில் தெருமுனை பிரச்சார கூட்டம் கிளை செயலர் தோழர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது .இந்த பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயலர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் ,மாவட்ட உதவி தலைவர் தோழர் இன்பராஜ் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் மாரியப்பா .விருதுநகர் கிளை செயலர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர் .பொது மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது .





No comments:
Post a Comment