காஜியாபாத் CEC கூட்டத்தில் எடுத்த முடிவின்படி "SAVE BSNL SAVE NATION " தெரு முனை பிரச்சார கூட்டங்கள் ராஜபாளையம் ,விருதுநகர் ,சாத்தூர் ,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரங்களில் நமது BSNLEU சங்கத்தால் நடத்தபட்டது .பொது மக்கள் ,கடைகள் அனைவற்றிலும் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது .
















No comments:
Post a Comment