BSNLEU
விருதுநகர் மாவட்டம்
விரிவடைந்த செயற்குழு மற்றும் தோழர் முனியாண்டி பணி நிறைவு பாராட்டு விழா
விரிவடைந்த செயற்குழு மற்றும் தோழர் முனியாண்டி பணி நிறைவு பாராட்டு விழா
நாள் : 29/04/2019 இடம் :முஸ்லீம் திருமண மண்டபம்
தலைமை : R ,ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் ,BSNLEU
துவக்க உரை :S .ரவீந்திரன்,,மாவட்ட செயலர் ,BSNLEU
சிறப்புரை
1.தோழர் A .சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலர் ,தமிழ் மாநிலம் ,BSNLEU
2. தோழர் .தேனி வசந்தன் , த .மு .எ .ச
கருத்தரங்கம்
பொருள் : TO PROMOTE FTTH SERVICE
தலைமை : R ,ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் ,BSNLEU
துவக்க உரை : தோழர் .A.கண்ணன் ,மாவட்ட உதவி செயலர்
கருத்துரை : உயர் திரு .S.E.ராஜம் ,ITS,
முதன்மை பொது மேலாளர் ,விருதுநகர்
உயர்திரு M .மாரியப்பன் ,DGM(A)
உயர்திரு S.செந்தில்குமார் ,AGM(A)
பணி நிறைவு பாராட்டு விழா
பாராட்டு பெறுபவர் : தோழர் R.முனியாண்டி ,TT
பாராட்டு உரை :1.தோழர் A.இன்பராஜ் ,மாவட்ட தலைவர்
2.தோழர் A.குருசாமி ,மாவட்ட அமைப்பு செயலர்
3.தோழர் M.கருப்பசாமி ,கிளை செயலர்
4.தோழர் M.பிச்சைக்கனி ,மாவட்ட செயலர் ,AIBSNLEA
5.தோழர் M..முத்துச்சாமி ,LCM மெம்பர்
6.தோழர் சண்முகவேலு ,மாவட்ட அமைப்பு செயலர்
7.தோழர் C .சந்திரசேகரன் ,மாவட்ட உதவி செயலர்
8.G.வெள்ளை பிள்ளையார் ,மாவட்ட உதவி செயலர்
ஏற்புரை : தோழர் R.முனியாண்டி ,TT
நன்றியுரை : S.பாஸ்கரன் ,மாவட்ட பொருளாளர்
No comments:
Post a Comment