அகில இந்திய AUAB சார்பாக சஞ்சார் பாவனை நோக்கிய பேரணி கடந்த 05-04-2019 அன்று நடைபெற்றது .இதில் நமது மாவட்டத்தில் இருந்து 11 தோழர்கள் பங்கேற்றனர் .பங்கேற்ற அனைவர்க்கும் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நாள் வாழ்த்துக்கள் .பங்கேற்ற தோழர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 2500 நிதி வழங்கப்பட்டது .அதே போல் பங்கேற்ற தோழர்களுக்காக கீழ் கண்ட தோழர்கள் தலா 500 ரூபாய் நன்கொடை வழங்கினார்கள் .அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியறிதலை தெரிவித்து கொள்கிறது
1.தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர்
2.தோழர் S .பாஸ்கரன் ,மாவட்ட பொருளாளர்
3.தோழர் கணேசமூர்த்தி ,மாவட்ட அமைப்பு செயலர்
4.தோழர் ஜெயச்சந்திரன் ,மாவட்ட அமைப்பு செயலர்
5.தோழர் N .ராதாகிருஷ்ணன் ,கிளை செயலர் ,ராஜபாளையம்
No comments:
Post a Comment