17/10/2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற TNTCWU மாநில மாநாட்டு அறைகூவலின் படி ஒப்பந்த ஊழியர்கள் மாலை நேர தர்ணா போராட்டத்தை விருதுநகர் மாவட்ட முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக நடத்தினர் .தர்ணா போராட்டத்திற்கு TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் M S இளமாறன் தலைமையில் நடைபெற்றது .கோரிக்கைகளை விளக்கி அதன் பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் வேலுச்சாமி ,BSNLEU மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர் .










No comments:
Post a Comment