16/10/2018 அன்று மருத்துவ படியை உடனடியாக வழங்க கோரி தோழர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து BSNLEU மாவட்ட செயலர் பேசிய பொழுது :
இந்த ஆர்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி அதன் மாவட்ட செயலர் அய்யாசாமி ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .திரளான ஓய்வூதியர்கள் இதில் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment