Sunday, October 28, 2018

போராட்ட களத்தை நோக்கி

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கோட்ட பகுதியில் நடக்கும் அத்துணை விஷயங்களும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் கூட அதை சரி செய்வதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும் ,மருத்தவ தேவை அடிப்படையில்   கேட்டக்கூடிய மாறுதல்களை கூட பல்வேறு விளக்கங்கள் கூறிய பிறகும் கூட தவறான போக்கை  கையாளும் மாவட்ட நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து கீழ் கண்ட போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன .
1.மாவட்டம் முழுவதும் 29/10/2018 முதல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவது .
2.நிர்வாகம் நடத்தும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிப்பது .
3.உண்ணாவிரத போராட்டத்தை விரைவில் தொடங்குவது .
                                      தோழமையுடன்
                                    மாவட்ட செயலர்  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...