08/03/2017 அன்று நடைபெற்ற மேளாவில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி இருவரும் காரியப்பட்டியில் மேளாவில் பங்கேற்றனர் . இங்கு 83 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .ராஜபாளையத்தில் நடைபெற்ற மேளாவில் தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,வெள்ளைப்பிள்ளையார் ,ரவிச்சந்திரன் ,அனவ்ரதம் , தியாகராஜன் ,கிளை செயலர் பொன்ராஜ் ,ஓய்வூதியர் சங்க தோழர் சிவஞானம்,சுப்பையா ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 151 சிம்களும் 1` mnp பெறப்பட்டது .சிவகாசியில் 3 தரைவழி இணைப்புகளும் ,4 பிராட் பேண்டு இணைப்புகளும் பெறப்பட்டு உள்ளன .04/03/2017 அன்று வ்.புதுப்பட்டியில் நடைபெற்ற மேளாவில் 129 சிமகள் விற்கப்பட்டு உள்ளது .இங்கு தோழியர்கள் பாண்டிச்செல்வி ,மேரி ,சுந்தரம்மாள் ,கோவிந்தராஜ் தோழர்களுடன் மாவட்ட செயலர் ரவீந்திரனும் பங்கேற்றார் .
Thursday, March 9, 2017
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment