நேற்று இரண்டு இடங்களில் நடைபெற்ற சிவகாசி ரோடு ஷோவில் தோழர்கள் முத்துசாமி ,சமுத்திரக்கனி ,முனியாண்டி ,கருப்பசாமி ,கனகராஜ் ,நாகேந்திரன் ,இருளப்பன் ,சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 160 சிம்கள் விற்கப்பட்டன .





11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
No comments:
Post a Comment