மார்ச் 8 உலக மகளிர் தினத்தை ஒட்டி விருதுநகர் GM அலுவலக கிளையும் ,SDOP,விருதுநகர் கிளையும் இணைந்து ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தின. .கிளை செயலர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடப்பன் ஆகியோர் பங்கேற்று மகளிர் தின உரை நிகழ்த்தினர்.நமது பெண் தோழியர்கள் அனைவரும் பங்கேற்றது சிறப்புமிக்கது .






No comments:
Post a Comment