Tuesday, January 24, 2017

பெரும் திரள் மேளா

24/01/2017 அன்று நமது BSNLEU ஊழியர்கள் மார்க்கெட்டிங் பகுதி ஊழியர்களுடன் இணைந்து பெரும் திரள் மேளாவை மாவட்டம் முழுவதும் நடத்தினார்கள் .வழக்கம் போல் சில அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் ஊழியர்களை மேளாவில் பங்கேற்பதை தடுப்பதில் முனைப்பு காட்டினார்கள் .கிராமப்புற பகுதிக்கு செல்வதற்கு போதிய வாகன ஏற்பாடு செய்யப்படவில்லை .இப்பேற்பட்ட  நிலைமை மீண்டும் வரக்கூடாது என்பதற்கு மாவட்ட செயலர் மாவட்ட பொது மேலாளரின் கவனத்திற்கு இப் பிரச்சனையை கொண்டு சென்று உள்ளார் ..கன்னிசேரி புதூரில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் , விருதுநகர் கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,தோழர்  மாரியப்பா ,சிம் விற்பனை புகழ் தோழர் K ராஜேந்திரன் பங்கேற்ற நிகழ்வில் 74 சிம்களும் .ராஜபாளையத்தில் 340 ம் சிவகாசியில் 267 ம் அருப்புக்கோட்டையில் 66 ம் 2 M N P யும் ,திருவில்லிபுத்தூரில் 47 ம் காரியாபட்டியில் 70 ம் , விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 83 ம் , காரியாபட்டியில் 70 ம் பாலவநத்தத்தில் 95ம் ஆக மொத்தம் 1042 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன , மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , தோழர் முத்துச்சாமி , தோழர் கருப்பசாமி , தோழர் ராஜு , தோழர்கள் முனியாண்டி , கணேசமூர்த்தி ,மதிக்கண்ணன் .உதயக்குமார் , தியாகராஜன் , தோழியர்கள் பாண்டி செல்வி. பாண்டியம்மாள் ,மேரி , கோவிந்தராஜ், வெள்ளை பிள்ளையார் , பொன்னுச்சாமி , ரவிச்சந்திரன் ,தியாகராசன், ராதாகிருஷ்ணன் , சுந்தரமகாலிங்கம் , சமுத்திரம் , சுப்பையா , நாகேந்திரன் , ஜெயராமன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில  சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கெடுத்து சிறப்பித்து உள்ளனர் .அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி
Image may contain: 1 person, sitting, eating, child, table and outdoor
Image may contain: 5 people, people sitting and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...