ராஜபாளையம் கிளை மாநாடு
நாள் ::- 20.06.2016,
திங்கள்கிழமை . நேரம் :- மாலை
5-00 மணி
இடம் :- தொலைபேசி நிலைய
வளாகம், இராஜபாளையம்.
நிகழ்ச்சி நிரல்
சங்ககொடி ஏற்றுபவர் :
தோழர் P.பொன்னுச்சாமி , TM
தலைமை :
தோழர் T.அனவரதம் – கிளைத்தலைவர் , BSNLEU
தியாகிகளுக்கு அஞ்சலி :
தோழர் P.சிவஞானம்-கிளைப்பொருளாளர் , BSNLEU
வரவேற்புரை :
தோழர் T.முத்துராமலிங்கம் – கிளைச்செயலாளர் , BSNLEU
துவக்கவுரை : தோழர் S.ரவீந்திரன், மாவட்ட செயலாளர், BSNLEU
** ஆய்படுபொருள் **
- ஆண்டறிக்கை,வரவு செலவு அறிக்கை.
- அமைப்பு நிலை விவாதம்
- தீர்மானங்கள்
- புதிய நிர்வாகிகள் தேர்வு,இன்ன பிற தலைவர் அனுமதியுடன்.
சிறப்புரை
: தோழர் சமுத்திரக்கனி, மாவட்டத்தலைவர் , BSNLEU
வாழ்த்துரை : தோழர் S.தங்கவேல்,
கிளைச்செயலாளர் , SNEA
தோழர்
ராமச்சந்திரன் – மாவட்டச்செயலர் , TNTCW
தோழர்
M .வேலுச்சாமி – மாநில அமைப்புச்செயலர்,TNTCW
நன்றியுரை : புதிய செயலர்.
தோழர், தோழியர்
அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்புடன்
அழைக்கின்றோம்.
தோழமையுடன்,
இராஜபாளையம் கிளை
No comments:
Post a Comment