அமைச்சர்கள் குழுவிடம் BSNL மற்றும் MTNL மறு சீரமைப்பு விசயமாக FORUM தலைவர்கள் சமர்ப்பித்த மெமோரண்டத்தை தங்கள் பகுதி மக்களவை உறுப்பினரிடம் சமர்பிக்க நமது மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நமது ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளயம் தோழர்கள் தோழமை சங்க நிர்வாகிகளிடம் பேசி உடனடியாக மெமோரண்டத்தை மாண்புமிகு MP தோழர் லிங்கம் அவர்களிடம் சமர்பிக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment