மாறுதல் கொள்கையில் ஒரு SSA / CIRCLEல் இருந்து இன்னொரு SSA / CIRCLEக்குச் செல்ல 5 ஆண்டுகள் என்ற நிபந்தனையை 2 ஆண்டுகளாக குறைக்க வலியுறுத்தி நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த ஆண்டு புதிதாக எடுக்க உள்ள 2600 TTAக்கள் நியமனம் செயப்படும்போது பல ஆண்டுகளாய் விருப்ப மாறுதலுக்காக காத்ததிருக்கும் TTAக்களின் விண்ணப்பங்களைப் பரீசீலிக்க வேண்டும் எனவும் நமது மத்திய சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கடிதம் படிக்க :-CLICK HERE
No comments:
Post a Comment