சரிபார்ப்பு தேர்தலில் தொடர்ந்து 5ஆவது முறையாக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த BSNLEU சங்கத்தின் மாநிலம் தழுவிய வெற்றி விழா 04-06-2013 அன்று கோயம்புத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.நமது மாவட்டத் தோழர்கள்,தோழியர்கள் அனைவரும் பெருந்திரளாய்க் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

No comments:
Post a Comment