ஒரு சில நாட்களுக்கு முன் செய்திதாள்களில் ஒரு முன்னால் முதல் அமைச்சருக்குபிரைமரி ஸ்கூல் ஆசிரியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்ததை நாம் அறிவோம். இந்த UPA அரசு ஊழலின் மொத்த உருவமாக திகழகிறது . 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி , நிலைகரி ஊழலில் 1.86 லட்சம் கோடி ,காமன்வெல்த் ஊழல் என நமது இந்திய தேசமே இவர்கள் ஊழலுக்கு சாட்சியாய் உள்ளது . 65 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பெரும் பாலான மக்கள் வறுமை கோட்டில் வாடும் போது ஊழல் அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கியில் பணத்தை முடக்கு கிறார்கள் .இப்பேர் பட்ட தேசத்தில் திரிபுரா மாநில முதல் அமைச்சர் மாணிக் சர்க்கார் அவர்களுக்கு 2,20,000 மதிப்பு உள்ள ஒரு தகர வீடு மட்டுமே உள்ளது .அவர் கையீருப்பில் பணமாக Rs.1080/- ம் ,வங்கியில் RS .9720/- மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடதக்கது ..அவருடைய மாத ஊதியம் RS .9200/- மட்டுமே .இவரல்லவா இந்தியாவின் எளிமையான மற்றும் நேர்மையான முதல் அமைச்சர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment