திருவில்லிபுத்தூர் கிளை மாநாடு 08-02-2013 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தோழர் தங்கவேல், STS அவர்கள் தலைமை தாங்க
தோழர் L.தங்கதுரை
வரவேற்புரை நிகழ்த்தினார். கிளை மாநாட்டை தோழர் S.ரவீந்திரன், மாவட்ட செயலர் தொடக்கி வைத்தார். மாநில உதவி செயலர் தோழர் சி.பழனிசாமி சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் I.R.கணேசன், CITU, ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ்த்துரை வழங்கினார்.
புதிய நிர்வாகிகளாக தோழர்கள் L.தங்கதுரை, TM; G.வெங்கடசாமி, TM; P.சுந்தர மகாலிங்கம், TM ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளாக தோழர்கள் L.தங்கதுரை, TM; G.வெங்கடசாமி, TM; P.சுந்தர மகாலிங்கம், TM ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment