Wednesday, September 19, 2018

2 வது மாவட்ட செயற்குழு

உற்சாகத்தோடு நடைபெற்ற 2 வது  மாவட்ட செயற்குழு மற்றும் செப்டம்பர் 1968 போராட்டத்தை நினைவுகூர்தல்  கூட்டம் 
இன்று (19/09/2018) விருதுநகர் BSNLEU சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயலர் முன்மொழிய அனைவரும் தியாகிகளுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் முன்மொழியப்பட்ட  ஆய்படு பொருளை மாவட்ட செயற்குழு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டது . அதன் பின் தலைவர் தனது தலைமையுரையில் டெல்லி பேரணியில் பெருமளவில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட தோழர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார் .மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசினார் .தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் 68 ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை ,அதில் பங்கேற்ற ஊழியர்களின் தியாகத்தை கண்ணெதிரே பார்ப்பது போல் ஒரு அற்புத உரை நிகழ்த்தினார் .அதே போல் ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையின் அம்சங்களையும் விரிவாக எடுத்துரைத்தார் .ஆய் படு பொருள் மீது மாவட்ட செயலர் ஒரு விரிவான குறிப்பை கூற ,கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் விவாதத்தில் பங்கேற்றனர் . மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் .ஒப்பந்த ஊழியர் சங்க செயற்குழுவும் இன்று இணைத்தே நடைபெற்றது . மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .
1. TNTCWU மாநில மாநாட்டிற்கு நமது மாவட்ட சங்க பங்கேற்பாக ரூபாய் 5000/- நமது தமிழ் மாநில  சங்கத்திடம் கொடுக்கப்பட்டது .
2. TNTCWU  மாநில மாநாட்டிற்கு நமது மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய்  3000/- விருதுநகர் மாவட்ட TNTCWU சங்கத்திற்கு வழங்கப்பட்டது .
3.டெல்லி பேரணிக்கு அனைவரையும் ஒருங்கிணைத்து அற்புத பணியாற்றிய தோழர்கள் ஜெயக்குமார் ,மாரியப்பா ,சந்திரசேகரன் ஆகியோரை மாவட்ட செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்து   கொண்டது .
4.அனைத்திந்திய மாநாட்டு பிரதிநிதிகளாக தோழர்கள் S ரவீந்திரன் ,மற்றும் R ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டனர் . தோழர் A .குருசாமி பார்வையாளராக கலந்து கொள்வார் . 
5 மாநாட்டு பொது அரங்கில் பங்கேற்க அனைவரையும் திரட்டுவது . அதில் பங்கேற்கும் தோழர்கள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் ரூபாய் 1000/கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது .
6.அனைத்து கிளை மாநாடுகளையும் வரும் அக்டோபர் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .
7.ஊழியர்களுக்கு விடுப்பு கொடுப்பதில் ஒரு கடுமையான நிலை கையாளப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் ஒரு சரியான புரிதலை உண்டாக்க கடைசி கட்ட முயற்சியை மாவட்ட தலைவரும் ,மாநில அமைப்பு செயலரும் செய்வார்கள் .     
8. மாவட்டம் முழுமையும் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று ரோடு ஷோ வில் பங்கேற்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது .
9.தேவைப்படும் இடங்களில் விருப்பம் இருப்பவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை  மாவட்ட முதன்மை பொது மேலாளர் மற்றும்துணை பொதுமேலாளர் ஒப்பு கொண்ட பிறகு திடீரென அதை அமல்படுத்த முடியாது என்று சொல்வதின்  மர்மத்தை உடைக்கவேண்டிய அவசியத்தை வர இருக்கும் லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைப்போம் .
குறிப்பாக AO (சேல்ஸ்) பகுதியில் சிம் எடுக்க ,பைல் எடுக்க ஊழியரே இல்லை .விருப்பம் கொடுத்த ஊழியருக்கு கூட உத்தரவு போட நிர்வாகத்திற்கு மனம் இல்லை என்பதை நாம் ஏற்கமுடியாது .அதே போல் கல்குறிச்சி தொலை பேசி நிலையத்திற்கு விருப்பம் இருந்தும்  கடந்த 10 மாதங்களாக நியமனம் செய்யாமல் இருப்பது நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை காட்டுகிறது .
10. டெல்லி பேரணியில் ஏற்பட்ட செலவினங்களில் மீதமான தொகையை மாவட்ட சங்கத்தின் வளர்ச்சிக்கு கொடுத்த அத்துணை இதயங்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி.
11.வரும் அக்டோபர் 9 ஆம் தேதி லோக்கல் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது .
12. இளம் தோழர்களுக்கான பயிலரங்கத்தை விருதுநகர் அல்லது சிவகாசியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது .ஒட்டு மொத்த மாவட்ட செயற்குழுவே வரவேற்பு குழுவாக செயல்படும் .
                               வாழ்த்துக்களுடன் 
                  மாவட்ட சங்கம் 
Image may contain: 2 people, people sitting and table
Image may contain: 2 people, including Babu Radhakrishnan Radhakrishnan, people sitting and outdoor
Image may contain: 4 people, including Palanikumar Kalimuthu and Babu Radhakrishnan Radhakrishnan, people sitting and outdoor
Image may contain: 2 people, including Ravi Indran, people sitting and outdoor
Image may contain: 7 people, including Palanisamy Palanisamy and மதி கண்ணன், people sitting and outdoor
Image may contain: 3 people, people sitting
Image may contain: 6 people, including Palanikumar Kalimuthu, people sitting
Image may contain: one or more people, people sitting, crowd, table and outdoor
Image may contain: 2 people, people smiling, people sitting, table and outdoor
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 5 people, outdoor
Image may contain: 5 people, people sitting, table and outdoor
Image may contain: 4 people, including மதி கண்ணன், people sitting
Image may contain: 5 people, people standing
Image may contain: 5 people

Monday, September 17, 2018

காத்திருப்பு போராட்டம்

கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய நிதி ஒதுக்கீடு செய்யாமல் BSNL நிர்வாகம் அவர்களை போராட்ட களத்தை நோக்கி செல்ல வைத்துள்ளது . பணிக்கு பயன்படுத்திவிட்டு அவர்களுக்கு வழங்கும் சொற்ப சம்பளத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து BSNLEU மற்றும் TNTCWU  விருதுநகர் மாவட்ட சங்கங்கள்  சார்பாக மாநில சங்க அறை கூவலின் படி இன்று 5 மையங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது . போதிய நிதி ஒதுக்கீடு வரும் வரை போராட்டம் தொடரும் .
Image may contain: 2 people, people sitting
Image may contain: 13 people, including Jaganathan Vellaian, Selvaraj Bsnl, Yogamunis Ramu and Nalina Ramalingam, outdoor
Image may contain: 7 people, people sitting, crowd and outdoor
Image may contain: 8 people, including Lazar Jesumariyan and Mani Maran, people smiling, people sitting
Image may contain: 2 people, people smiling, people sitting and outdoor
Image may contain: 13 people, including Srinivasan JJ, crowd and outdoor
Image may contain: 2 people, people sitting, crowd, table and outdoor
Image may contain: 6 people, including Mani Maran and Chellappa Chandrasekar
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 6 people, people standing and night

Sunday, September 9, 2018

2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

நமது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 19/09/2018 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழர் R ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது .
ஆய்படு பொருள் :-
1.To observe 50th  anniversary of 1968 strike.
2.TNTCWU circle conference 
3.Local Problems.
4.Young workers convention at Bhopal.
5.Election of All India Conference Delegate.
5.Other items with permission of chair.

தொழிலாளர் விவசாயிகள் பாதுகாப்பு பேரணி ------நியூ டெல்லி

கார்போரேட் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக ஒட்டு மொத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களை புறக்கணிக்கும் நடுவண் அரசை கண்டித்து நியூ டெல்லியில் செப்டம்பர் 5 ஆம் தேதி மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது .இந்த பேரணியில் இந்தியா முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அணிவகுத்தனர் .நமது மத்திய சங்கம் இந்த பேரணியில்  BSNLEU பங்கேற்கும் என்று அறிவித்தவுடன் நமது விருதுநகர் மாவட்ட சங்கம் அனைத்து கிளைகளின் பொது குழு கூட்டத்தை நடத்தி ஊழியர்களை திரட்டியது .இந்த மகத்தான பேரணியில் நமது மாவட்ட சங்கம் சார்பாக 42 தோழர்கள் கலந்து கொண்டது மட்டும் இன்றி அவர்கள் தம் குடும்பத்தாரும் என மொத்தம் 91 பேர் கலந்து கொண்டது மாவட்ட சங்க செயல்பாட்டில் ஒரு மைல் கல் எனலாம் ,இதற்கான ஏற்பாட்டை முழு வீச்சில் ஈடுபட்ட நமது மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் அவர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி .பல்லாயிரகணக்கான மைல்கள் பயணம் ,தொடர் மழை ,கடும் போக்குவரத்துக்கு நெருக்கடி அத்தனையும் கடந்து கலந்து கொண்ட நமது அத்துணை தோழர்கள் அவர்தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட சங்கம் தனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .நமது பிரச்சனைகளுக்காக மட்டும் அல்ல , தேசத்தை பாதுகாக்க நடக்கும் இயக்கங்களிலும் முத்திரை பதிக்கும் ஒரே சங்கம் நமது BSNLEU சங்கம் மட்டுமே என்பதை இந்த டெல்லி பேரணியே உணர்த்தும் .இந்த பேரணியில் நம்முடன் இணைந்து வந்த AIBDPA சங்க தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,ஜெயபாண்டியன் ,ஜெயபால் மற்றும் அதிகாரி தோழர் நாராயணன் ஆகியோருக்கும் நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
 Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: 9 people, crowd and outdoor
Image may contain: one or more people, crowd, flower and outdoor
Image may contain: one or more people
Image may contain: 10 people, including Chellappa Chandrasekar, Srinivasan K Srinivasan and Samuel Raaj, outdoor
Image may contain: 4 people, including Chellappa Chandrasekar, outdoor
Image may contain: one or more people and crowd
Image may contain: 8 people, including Chandrasekar Selvi, people standing, tree, crowd and outdoor

Image may contain: 3 people, people standing, crowd and outdoor
Image may contain: 11 people, crowd and outdoor
Image may contain: 5 people, people standing, crowd and outdoor
Image may contain: 8 people, people smiling, people standing and crowd
Image may contain: 2 people, people standing, crowd and outdoor
Image may contain: 12 people, including Chandrasekar Selvi and Lazar Jesumariyan, people smiling, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, crowd and outdoor
Image may contain: one or more people, people sitting, table and indoor
Image may contain: 3 people, including Samuel Raaj, indoor
Image may contain: one or more people and indoor
Image may contain: 10 people, including Gmohan, people sitting and indoor
Image may contain: 8 people

Wednesday, August 29, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து உண்ணாவிரதம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து இன்று விருதுநகர் PGM அலுவலகம் முன்பாக உண்ணாவிரதபோராட்டம் TNTCWU சங்கத்தின் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது . இது விஷயமாக நமது அனைத்திந்திய சங்கம் , மாநில  சங்கம் எடுத்த நடவடிக்கைகள் ,நிர்வாகத்தின் அசைவற்ற போக்கு ஆகியவற்றை விளக்கி TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் ,BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கிருஷ்ணகுமார் மற்றும் தோழர் முத்துச்சாமி ஆகியோர் பேசினர் .
Image may contain: 9 people, people standing, crowd and outdoor
  Image may contain: 1 person, tree and outdoor
Image may contain: 1 person, sitting, crowd and outdoor
Image may contain: 10 people, people sitting and outdoor
Image may contain: 6 people, people sitting, people standing, crowd and outdoor
Image may contain: 20 people, including Jeyabharath Murugan, people standing and outdoor
Image may contain: 16 people, people standing, crowd and outdoor

Monday, August 27, 2018

Trade union, farmer organisations to conduct long march in Delhi on September 5


Trade union, farmer organisations to conduct long march in Delhi on September 5
delhi rally september 2018 க்கான பட முடிவு
To continue its struggle against the BJP government's neo-liberal policies and misrule, a group of trade unions and farmers organisations have decided to conduct a worker-peasant rally and a long march in Delhi on the lines of one organised in Maharashtra in March this year.The rally to be organised by the All Indian Kisan Sabha (AIKS), Centre of Indian Trade Unions (CITU) and All-India Agricultural Workers' Union (AIAWU) at Ramlila Maidan on September 5 is expected to be attended by around 5 lakh people, the organisers said."This will be the first worker-peasant rally since the independence and the largest of the Left and Democratic forces. The rally will declare the future course of struggles and give a clarion call to build the Left and Democratic political alternative at the All Indian level based on alternative policies for people's development," said Hannan Mollah, general secretary, AIKS.
The organizers have decided to involve dalits, tribals and minority sections and issues related to them will also be raised during the rally. The AIKS has also given a call for a massive 'jail bharo' struggle on August 9, that coincides with the Quit India Day. It is expected that lakhs of peasants will participate in this struggle at district level and even CITU has lend its support to the struggle.
"The struggle on Quit India Day denotes the importance of the fight against imperialist driven pro-corporate economic policies known as neo-liberal reforms that are being intensified by the rabidly communal Narendra Modi Government. The BJP led government, for the first time in the history of the country, has allowed 100 per cent foreign direct investment in agriculture and retail trade to facilitate corporate procurement," said Mollah.
AIKS president Dr Ashok Dhawale, who led the farmers' protest in Maharashtra, said the present government is the biggest anti-farmer regime at the Centre since independence.
               நன்றி :- இந்தியன் எக்ஸ்பிரஸ் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...