ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து இன்று விருதுநகர் PGM அலுவலகம் முன்பாக உண்ணாவிரதபோராட்டம் TNTCWU சங்கத்தின் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது . இது விஷயமாக நமது அனைத்திந்திய சங்கம் , மாநில சங்கம் எடுத்த நடவடிக்கைகள் ,நிர்வாகத்தின் அசைவற்ற போக்கு ஆகியவற்றை விளக்கி TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் ,BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கிருஷ்ணகுமார் மற்றும் தோழர் முத்துச்சாமி ஆகியோர் பேசினர் .







No comments:
Post a Comment