பல மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும் ,ஆட் குறைப்பு திட்டத்திற்கு எதிராகவும் இன்று சென்னையில் தர்ணா எழுச்சிகரமாக நடைபெற்றது .நமது மாவட்டத்தில் இருந்து 41 தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் ,பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .





No comments:
Post a Comment