அன்பார்ந்த தோழர்களே,
18.2.19
முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை AUAB கொடுத்துள்ளது.
தொலை தொடர்பு துறையோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை,
நாம் விரும்பிய முடிவை தரவில்லை.
தலமட்ட AUABயில் உள்ள உறுப்பு சங்கங்களை ஒருங்கிணைத்து இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட தேவையான நடவடிக்கைகளை நமது மாநில,
மாவட்ட சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும். நேரம் குறுகியதாக இருப்பதால் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வாழ்த்துக்களுடன்,
P.அபிமன்யு
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment