Saturday, February 16, 2019

போராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் 4 ஆம் நாள் ஸ்ரீவில்லிபுத்தூர்

போராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் 4 ஆம் நாளாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 14//02/2019 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது ..இந்த நிகழ்வுகளில் SNEA மாநில சங்க நிர்வாகி கோவிந்தராஜ் ,ராஜபாளையம்  கிளை செயலர் தோழர் தங்கவேல் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளைப்பிள்ளையார் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் வேலுச்சாமி ,கிளை செயலர் தோழர் வெங்கடசாமி ,தோழர் தங்கதுரை ,NFTE சங்கம் சார்பாக தோழர் மோகன் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் புளுகாண்டி ஆகியோர் Image may contain: 4 people, people standing and outdoorகோரிக்கைகளை விளக்கி பேசினார்கள் .

Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 6 people, people smiling, people standing
Image may contain: 1 person, smiling, outdoor
Image may contain: 8 people, outdoor



No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...