19/10/2015 அன்று நடைபெற்ற சிறப்பு மாவட்ட செயற்குழுவின் முடிவின் படி இன்று (23/10/2015 ) அருப்புகோட்டை ராஜீவ் நகரில் BSNLEU சார்பாக ரோடு ஷோ நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்,மாவட்ட உதவி தலைவர் தோழர் மதி கண்ணன் ,லோக்கல் கவுன்சில் உறுப்பினர் தோழர் ஜெயகுமார் ,அருப்புகோட்டை கிளை செயலர் தோழர் சோலை ,மாவட்ட உதவி செயலர் தோழர் அஷரப் தீன் ,SNEA கிளை செயலர் தோழர் மனோகர் , udaan டீம் தோழர் .தினகரன் , கணேசன் டெலிகாம் மெக்கானிக் ஆகியோர் கலந்து கொண்டனர் .108 சிம்கள் விற்கப்பட்டன .4 MNP மற்றும் 3 லேன்ட் லைன் இணைப்புகள் பெறப்பட்டன .அருப்புகோட்டை கிளை சங்கத்திற்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் .




No comments:
Post a Comment