குவார்ட்டர்ஸ் கோல்மால்
நமது மாவட்டத்தில் இலாகா குடியிருப்புகளை ஒதுக்குவதில் விதிகளை முறையாக கடைபிடிக்காமல் , தன்னிச்சை போக்கில் முடிவு எடுப்பதை மாவட்ட பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .காத்திருப்போர் பட்டியல் மனம் போன போக்கில் (சிலர் விருப்பம் போல ) கையாள படுகிறது . waiting list ஏன் மாறியிருக்கிறது என்பதை DGM (CFA) தெரிந்த பிறகும் தவறான தகவல் அவருக்கு கீழ் மட்ட அதிகாரிகளால் தரப்படுவது ஏன் ?
தேவை விஜிலன்ஸ் விசாரணை
No comments:
Post a Comment