மூன்றாம் தலைமுறைக்கான 3ஜி சேவை வழங்கிவரும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், நாட்டில் சில தொலை தொடர்பு வட்டங்களில் மட்டும் உரிமம் பெற்றுக் கொண்டு, உரிமம் பெறாத வட்டங்களில் பிற தொலை தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து ரோமிங் சேவை வழங்கின. இதற்கு அரசு தடை விதித்த நிலையில், இந்த தடையை தொலை தொடர்பு ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
<நன்றி :- தினகரன் >
No comments:
Post a Comment