6-09-2013 அன்று ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று விருதுநகர் GM அலுவலகம் முன்பாக மதியம் ஒரு மணி அளவில் தோழர் SDOP அலுவலக கிளைச் செயலர் தோழர K.சிங்காரவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன், மற்றும் தோழர்கள் முத்துசாமி, சந்திரசேகரன், கிருஷ்ணகுமார், பாண்டியராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தோழர் இளமாறன் கோஷங்கள் எழுப்ப ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது .
No comments:
Post a Comment