1-1-2007 முதல் ஊதிய நிர்ணயம் செய்தபோது சேவையில் மூத்த ஊழியர்கள் சேவையில் இளையவர்களைவிட ஊதியம் குறைவாக பெற்றதை நிவர்த்தி செய்ய சீனியர் AO திரு. T.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் stepping up செய்ய கோரினோம். நமது கோரிக்கையை ஏற்று இன்று அதற்கான நடவடிக்கையை நிர்வாகம் எடுத்துள்ளது.இதனால் மாவட்டத்தில் 25 ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர். சீனியர் AO திரு. T.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு BSNLEU சங்கத்தின் நன்றி.
No comments:
Post a Comment