Saturday, October 27, 2018

16/10/2018 அன்று நடைபெற்ற ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி

16/10/2018 அன்று மருத்துவ படியை உடனடியாக வழங்க கோரி தோழர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஓய்வூதியர்   சங்க ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து  BSNLEU மாவட்ட செயலர் பேசிய பொழுது : 
இந்த ஆர்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி அதன் மாவட்ட செயலர் அய்யாசாமி ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .திரளான ஓய்வூதியர்கள் இதில் கலந்து கொண்டனர் .
Image may contain: 2 people, including Ravi Indran, people standing and outdoor
Image may contain: 6 people, crowd and outdoor
Image may contain: 7 people, including Palanisamy Palanisamy, people smiling, crowd and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 8 people, including Selvam Selvam, people standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor

மாலை நேர தர்ணா

17/10/2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற TNTCWU  மாநில மாநாட்டு அறைகூவலின் படி ஒப்பந்த ஊழியர்கள்  மாலை நேர தர்ணா போராட்டத்தை விருதுநகர் மாவட்ட முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக நடத்தினர் .தர்ணா போராட்டத்திற்கு TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் M S இளமாறன் தலைமையில் நடைபெற்றது .கோரிக்கைகளை விளக்கி அதன் பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் வேலுச்சாமி ,BSNLEU மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர் .
Image may contain: 8 people, including Yogamunis Ramu, people standing
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 4 people, crowd
Image may contain: 1 person, standing and crowd
Image may contain: 1 person, sitting, tree and outdoor
Image may contain: 2 people, crowd and outdoor
Image may contain: one or more people, people sitting, people standing and outdoor
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, outdoor
Image may contain: 1 person, standing

Friday, October 12, 2018

ஒப்பந்த ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநில மாநாட்டு முடிவின் படி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளை முன் வைத்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற  ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்  
Image may contain: one or more people and people standing
Image may contain: 1 person, standing, crowd and outdoor
Image may contain: one or more people, people standing, crowd and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 8 people, including Mani Maran, people standing and outdoor
Image may contain: 7 people, people standing and outdoor

ரோடு ஷோ

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நமது மாவட்ட சங்கம் மட்டும் கிளை சங்கம் சார்பாக ரோடு ஷோகளை  தொடர்ந்து நடத்தி  வருகிறோம் .அதன் ஒரு சில துளிகள் 
Image may contain: 3 people, including Rajagopal Gopal, people smiling, people standing, people sitting and outdoor
Image may contain: 3 people, people smiling, people standing, people sitting and outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: one or more people, tree, outdoor and nature

14 வது அருப்புக்கோட்டை கிளை மாநாடு

14 வது  அருப்புக்கோட்டை கிளை மாநாடு  10/10/2018 அன்று அருப்புக்கோட்டை தொலைபேசி நிலைய வளாகத்தில் அதன் தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் கோஷங்கள் எழுப்ப ,நமது சங்க கொடியை  அந்த கிளையின் மூத்த  தோழர் அய்யனார் ஏற்றி வைக்க மாநாடு இனிதே துவங்கியது . மறைந்த தியாகிகளுக்கு தோழர் கணேசமூர்த்தி அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் அஞ்சலி செலுத்தினர் .கிளை செயலர் தோழர் சோலை  தனது வரவேற்புரையோடு அவர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை முறையாக விவாதத்தோடு ஏற்று கொள்ளப்பட்டது .அதன் பின் முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார் .வர இருக்க கூடிய   போராட்டங்கள் மற்றும் ஜனவரி மாதம்  நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை  நிறுத்தம் ,மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள்  பற்றி விரிவாக பேசினார் .மாநாட்டை வாழ்த்தி மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் மாரியப்பா ,குருசாமி , ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட  துணை தலைவர்  தோழர் முனியசாமி ,கிளை செயலர்கள் தோழர்கள் கருப்பசாமி மற்றும் மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .தோழர்கள் உதயகுமார் ,சோலை மற்றும் டீ தியாகராஜன் ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .ஒப்பந்த ஊழியர் கிளை மாநாடும் இம் மாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது .
Image may contain: 2 people, people standing, sky and outdoor
Image may contain: one or more people, people standing, crowd and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 3 people, including Mani Maran, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting, table and indoor
Image may contain: 4 people, people sitting


Monday, October 8, 2018

கிளை மாநாட்டு அழைப்பிதழ்


BSNLEU – அருப்புக்கோட்டை
14 ஆவது கிளை மாநாடு
10.10.2018 – புதன்கிழமை – மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை       : தோழர் U.B. உதயகுமார், கிளைத்தலைவர்
அஞ்சலி         : தோழர் கணேசமூர்த்தி, மாவட்ட அமைப்புச்செயலர்
வரவேற்புரை   : தோழர் A.சோலை, கிளைச் செயலர்
தொடக்கவுரை  : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
             வாழ்த்துரை : திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர், APK
    தோழர் A.சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்
    தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர், BSNLEU
                தோழர் வேல்ச்சாமி, பொறுப்பு மாவட்டச் செயலர், TNTCWU
                தோழர் மனோகர், கிளைச் செயலர், SNEA
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
BSNL ஊழியர் சங்கம் – அருப்புக்கோட்டை கிளை

Wednesday, October 3, 2018

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...