Thursday, March 30, 2017

TNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு

29/03/2017 அன்று TNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு அதன் தலைவர் தோழர் M .S . இளமாறன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் சமர்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது . BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் சமுத்திரகனி , சிவகாசி OCB கிளைச் செயலர் முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினர் .மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார் . சிறப்புரையாக அகில இந்திய துணை பொதுச் செயலர் தோழர் பழனிச்சாமி சிறப்புரையில் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளில் நமது சங்கத்தின் தலையீடு ,கேரளாவில் உள்ள சம்பள விகிதம் போல் தமிழ்நாட்டுக்கு கேட்டு நமது மத்திய சங்கம் எடுத்துள்ள நிலைபாடு ,EPF , ESI  பிரச்சனைகள் என அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார் .சந்தாவை முறையாக வசூலிப்பது , ஏப்ரல் 15ம் தேதி கூட்டம் நடத்துவது , EPF விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது , சமீபத்தில் காலமான சிவகாசி ஒப்பந்த ஊழியர் அசோக்குமார் குடும்ப நிவாரண நிதி வசூல் செய்வது . வருங்காலத்தில் மேல் மட்ட முடிவுகளை அருப்புக்கோட்டை கிளை உறுதியான முறையில் அமல்படுத்துவது, என  முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
Image may contain: 3 people, people sitting
Image may contain: 2 people, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 5 people
Image may contain: 6 people, people sitting
Image may contain: 8 people, people standing
Image may contain: 5 people
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person, sitting
Image may contain: 2 people, people standing
Image may contain: 5 people, people sitting
Image may contain: 6 people, people sitting
Image may contain: 6 people, people sitting
Image may contain: 5 people, people sitting and indoor
Image may contain: 4 people, people sitting, people standing and indoor
Image may contain: 5 people, people sitting and people standing
Image may contain: 10 people
Image may contain: 6 people, people sitting and indoor
Image may contain: 1 person, standing


Wednesday, March 29, 2017

நமது BSNLEU சங்கத்தின் தொடர் மார்க்கெட்டிங் பணிகள்

நமது BSNLEU சங்க தோழர்கள் தொடர்ந்து தீவிரமாக  மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .குறிப்பாக ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதிகளில் நமது தோழர்கள் திட்டமிட்டு திறம்பட பணி புரிவதை மாவட்ட சங்கம் நெஞ்சார பாராட்டுகளை உரித்தாக்குகிறது.அதே போல் நமது ஆண் ஊழியர்களே தயக்கம் காட்டும் இப் பணிகளில் தொடர்ந்து இப் பணிகளில் எடுபடும் நமது தோழியர்கள் பாண்டிச்செல்வி ,பாண்டியம்மாள் ,மேரி ,ம்கற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுக்கள் .27/03/2017 அன்று வத்ராப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் 156 சிம்களும் ,28/03/2017 அன்று W .புதுபட்டி யில் 93 சிம்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன .28/03/2017 அன்று சிவகாசியில் நடைபெற்ற நிகழ்வில் 140 சிம்கள் விற்கப்பட்டு 5 தரைவழி இணைப்புகள்பிராட் பேண்ட் வசதி உடன் பெறப்பட்டு உள்ளன .இங்கு கருப்பசாமி ,ராஜு ,முத்துசாமி ,முனியாண்டி ,சமுத்திரக்கனி மற்றும் சந்திரசேகரன் கலந்து கொண்டு உள்ளனர் .ராஜ்பாளையம்  பகுதியில் 28/03/2017 அன்று நடைபெற்ற நிகழ்வில் 208 சிம்கள் பெறப்பட்டு உள்ளன .இங்கு ராதாகிருஷ்ணன் ,பொன்னுசாமி ,வெள்ளை பிள்ளையார் ,தியாகராஜன் ,ரவிச்சந்திரன் ,கிளை செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் .
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: outdoor

Sunday, March 26, 2017

சிவகாசி ரோடு ஷோ

நேற்று இரண்டு இடங்களில் நடைபெற்ற சிவகாசி ரோடு ஷோவில் தோழர்கள் முத்துசாமி ,சமுத்திரக்கனி ,முனியாண்டி ,கருப்பசாமி ,கனகராஜ் ,நாகேந்திரன் ,இருளப்பன் ,சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 160 சிம்கள் விற்கப்பட்டன .
Image may contain: one or more people, people sitting, table and outdoor
Image may contain: one or more people, people sitting, people eating, child, table and outdoor
Image may contain: 1 person, sitting, eating, table, child and outdoor
Image may contain: 4 people, outdoor
Image may contain: 2 people, people sitting

Thursday, March 23, 2017

மார்க்கெட்டிங் பணி

தொடர்ந்து மார்க்கெட்டிங் பணிகளில் முத்திரை பதிக்கும் விருதுநகர் மாவட்ட BSNLEU ஊழியர்கள் 
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: 1 person, sitting and outdoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 1 person, standing
Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: one or more people and people sitting

16 வது சங்க அமைப்பு தினம்

16 வது சங்க அமைப்பு தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சங்க கொடியேற்ற நிகழ்வுகள் 
BSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள் படிக்க :Click Here
Image may contain: 5 people, people standing, tree, outdoor and food
Image may contain: 3 people, people standing, pizza, outdoor and food
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 8 people, people standing, crowd and outdoor
Image may contain: 1 person, standing, wedding and outdoor
Image may contain: 2 people, people standing, sky and outdoor
Image may contain: 3 people, people standing, outdoor and food
Image may contain: one or more people, people standing, tree, child, outdoor and indoor
Image may contain: one or more people, people standing, tree, plant and outdoor

Thursday, March 16, 2017

4 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

11/03/2017 அன்று மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு சிறப்பாகவும் எழுச்சியுடன்  நடைபெற்றது .சிவகாசியில் நடைபெற்ற இச் செயற்குழு கூட்டத்திற்கு இருக்க இடமும் ,மதிய விருந்தையும் சிறப்பாக செய்த மாவட்ட சங்க நிர்வாகி தோழர் முனியாண்டி அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது  நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்து கொள்கிறது .வர உள்ள மாறுதல்கள் ,லோக்கல் கவுன்சில் அமைப்பதில் உள்ள கால தாமதம் ,Drawal  பகுதியில் தேங்கி உள்ள தொடர்ந்து காலதாமதம் ஆகும் பிரச்சனைகள் ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,அமைப்பு நிலை விரிவாக விவாதிக்க பட்டன .ஒரு போராட்ட களத்தை உருவாக்கி பிரச்சனைகள் தீர்விற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அதே போல் FORUM எடுத்த முடிவை அமல்படுத்துதல் விஷயமாக உள்ள தேக்க நிலையை அகற்றுவது விஷயமாக விரிவாக பேசப்பட்டு உள்ளது .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறி முறையாக செயற்குழுவை முடித்துவைத்தார் .மாநில  மாநாட்டு நிதியாக ரூபாய் 8800 வந்துள்ளது .சிவகாசி SDOP, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் கிளைகள் தங்கள் பங்களிப்பை விரைந்து முடிக்க வேண்டும் .
Image may contain: 5 people, people sitting
 
Image may contain: 1 person, sitting
 Image may contain: 4 people, people sitting

FORUM முடிவை அமலாக்க உறுதியுடன் செய்லபடும் விருதுநகர் மாவட்ட சங்கம்

15/03/2017 அன்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது BSNLEU  மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் . வழக்கம் போல் ராஜபாளையம் தோழர்கள் இன்று 220 சிம்களை விற்றும்  3 M N P பெற்றும் முதலிடத்தில் வந்துள்ளனர் இங்கு நமது கிளை செயலர் தோழர் பொன்ராஜ், மாவட்ட சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுச்சாமி ,மூத்த தோழர் தியாகராஜன் ஓய்வூ தியர் சங்க . சிவஞானம்  ஆகியோர் பங்கேற்றனர் இங்கு 2 தரைவழி இணைப்புகளும் 2 பிராட் பேண்ட் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு உள்ளன ..சிவகாசி கட்டளைப்பட்டியில்  100 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு 3 தரை வழி இணைப்புகள் பிராட்பேண்டுடன் பெறப்பட்டு உள்ளன .. இங்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி,கிளை செயலர் M.கருப்பசாமி ,நாகேந்திரன் ,இருளப்பன் ஆகியோர் பங்கேற்றனர் .W புதுப்பட்டியில் 78 சிமகளும்  , கான்சாபுரம் பகுதியில்  69 சிம்களும் விற்கப்பட்டுள்ளன .M   ரெட்டியாபட்டியில் தனி நபராக தோழர் ராஜேந்திரன் 110 சிம்களை விற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் RR நகரில் 2 தரைவழி இணைப்புகளை  பிராட் பேண்ட் வசதியுடன் பெற்றுள்ளார் .  .Wபுதுப் பட்டி மற்றும் கான்சாபுரத்தில் மாவட்ட செயலர் , சண்முகசுந்தரம் , கோவிந்தராஜ் மற்றும் நமது தோழியர்கள் மேரி , முத்துலெட்சுமி ஆகியோர்  பங்கேற்றனர் , ரோசல்பட்டியில் கிளைச் செயலர்கள் மாரிமுத்து இளமாறன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சந்திரசேகரன் , மாரியப்பா ,வெங்கடப்பன் பங்கேற்ற நிகழ்வில் 10 சிம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
 Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 3 people, people sitting, child and outdoor 
 Image may contain: 2 people

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...