நமது BSNLEU மாவட்ட செயற்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மைக்ரோ வேவ் நிலையத்தில் 02/03/2019 அன்று காலை 10 மணிக்கு நமது மாவட்ட தலைவர் தோழர் R ,ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது ,நமது மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி அவர்கள் மாவட்ட செயற்குழுவை தொடக்கி வைப்பார் .
ஆய்படு பொருள் :
1.18,19,20 தேதிகளில் நடைபெற்ற 3 நாள் வேலை நிறுத்தம் -ஒரு ஆய்வு
2. மாநில சங்க நிதி
3. மாறுதல்கள்
4.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
No comments:
Post a Comment