BSNLEU
– அருப்புக்கோட்டை
13 ஆவது கிளை மாநாடு
09.09.2017 – சனிக்கிழமை
– மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை : தோழர்
U.B.உதயகுமார், கிளைத்தலைவர்
அஞ்சலி : தோழர்
A.சோலை, கிளை உதவிச் செயலர்
வரவேற்புரை : தோழர் A.கண்ணன், கிளைச் செயலர்
தொடக்கவுரை : தோழர்
S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை
சமர்ப்பித்தல்
நிதிநிலை
அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை
விவாதம்
வாழ்த்துரை : திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர்
தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர்
தோழர் கணேச மூர்த்தி, மாவட்ட உதவிச் செயலர்,
தோழர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலர், TNTCWU
தோழர் மனோகர், கிளைச் செயலர், SNEA
தோழர் ராஜாராம், ஒருங்கிணைப்பாளர், JCTU
நோக்கஉரை : தோழர் சமுத்திரக்கனி, மாநில அமைப்புச்
செயலர்
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
BSNL ஊழியர்
சங்கம் – அருப்புக்கோட்டை கிளை
No comments:
Post a Comment