செப்டம்பர் 11 ஆம் தேதி சாத்தூர் கிளை மாநாடு அதன் உப தலைவர் தோழர் காதர் மொய்தீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,சிவகாசி கிளை செயலர் தோழர் கருப்பசாமி,மாவட்ட உதவி பொருளாளர் தோழர் மாரியப்பா ,விருதுநகர் SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் .புதிய கிளை செயலராக தோழர் காதர் மொய்தீன் தேர்ந்து எடுக்கப்பட்டார் .



No comments:
Post a Comment