இன்று மேல .அர்சனாபுரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் , மாவட்ட செயலருடன் தோழர் கோவிந்தராஜ் ,தோழியர்கள் மேரி ,முத்துலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர் . இங்கு 151 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன
13/06/2017 அன்று வற்றாப் அருகே அர்ச்சனா புரம் என்ற குக்கிராமத்தில் இன்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ரோடு ஷோவை நடத்தியது. மாவட்ட செயலர் பங்கேற்ற இதில் அவருடன் தோழியர்கள் மேரி மற்றும் முத்துலெட்சுமி , தோழர்கள் சண்முகசுந்தரம் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர கலந்து கொண்டனர் .இங்கு சாதனை அளவாக 259 சிம்கள் விற்க்கப்பட்டன .ஒரு குக்கிராமத்தில் இந்த சாதனையை செய்ய வழி காட்டிய தோழியர் மேரிக்கு மாவட்ட சங்கம் மீண்டும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது
13/06/2017 அன்று காரியாபட்டியில் நடைபெற்ற ரோடு ஷோவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி பங்கேற்ற காட்சி . இங்கு 33 சிம்கள் விற்க்கப்பட்டு 2 M N P பெறப்பட்டு உள்ளது
அதே போல் ஜூன் 8 ஆம் தேதி ராஜபாளையத்தில் நடைபெற்ற ரோடு ஷோ வில் 155 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .இங்கு நமது தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,தியாகராஜன் ,பொன்னுச்சாமி ,சுப்பையா மற்றும் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர் .சிவகாசியில் ஜூன் 7 ஆம் தேதி நடைபெற்ற ரோடு ஷோ வில் 165 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .இங்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,கருப்பசாமி ,முனியாண்டி ,ராஜமாணிக்கம் செல்லம் ,பால்ராஜ் மற்றும் சந்திரசேகரன் கலந்து கொண்டனர் .மீனம்பட்டி ராமசாமிபுரத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற ரோடு ஷோ வில் 165 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .இங்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,கருப்பசாமி ,முனியாண்டி , செல்லம் ,பால்ராஜ் மற்றும் சந்திரசேகரன் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment