தங்களது பணி நிறைவை ஒட்டி கீழ் கண்ட தோழர்கள் மாவட்ட சங்கத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர்
1.தோழியர் N.மங்கையற்கரசி Rs .1000/-
2.தோழர் G.சந்திரசேகரன் , Rs 1000/-
3.தோழர் ஆறுமுகம் Rs 500/-
பினவரும் தோழர்கள் மாவட்ட சங்க செயல்பாட்டுக்கு நன்றி கூறி நன்கொடை வழங்கி உள்ளனர் .
1. தோழர் சேதுராம் , JE Rs 1000/-
2. தோழர் ராஜையா , TT Rs 1000/-
அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றியை உரித்தாக்குகிறோம் .
No comments:
Post a Comment