26/04/2017 அன்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது சங்க பங்களிப்பு
வத்றாப்பில் மாவட்ட செயலர் மற்றும் நமது தோழர் கோவிந்தராஜ் பங்கேற்ற ரோடு ஷோ .இங்கு 129 சிம்கள் விற்கப்பட்டன
மல்லாங்கிணற்றில் நடைபெற்ற ரோடு ஷோவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி மற்றும் தோழர் ராஜேந்திரன் . இங்கு 72 சிம்கள் விற்க்கப்பட்டன
27/04/2017 அன்று கல்குறிச்சியில் நடைபெற்ற ரோடு ஷோவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி . இங்கு 86 சிம்கள் விற்க்கப்பட்டன
சிவகாசியில் நமது தோழர்கள் 192 சிம்கள் விற்பனை செய்து 4 தரைவழி இணைப்புகளையும் பெற்றுள்ளனர் .ராஜபாளையம் தோழர்கள் 206 சிம்களை விற்று சாதனை செய்துள்ளனர் .இங்கு கிளை செயலர் பொன்ராஜ் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் ,கிளை தலைவர் தியாகராஜன் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுச்சாமி மற்றும் சுப்பையா ஆகியோர் பங்கேற்றனர் .அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment