TNTCWU தமிழ் மாநில சங்க செயற்குழு முடிவின்படி 15/04/2017 அன்று நடைபெறவேண்டிய கிளை கூட்டம் கேபிள் பழுது களைய இரவு முழுவதும் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருந்ததால் 19/04/2017 அன்று சிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் அதன் தலைவர் தோழர் செல்லம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் ராமர் ஆய்படு பொருளை சமர்ப்பித்து உரை நிகழ்தினார் .அதன் பின் BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் ராமசந்திரன் , BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் புதிய சம்பள மாற்றத்திற்கான நமது இயங்கங்கள் ,ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்புக்கான நமது முன்னேற்றங்கள் ,மறைந்த தோழர் அசோக்குமார் குடுமப நிவாரண நிதியை வரும் 29/05/2017 அன்று நடைபெற உள்ள GM அலுவலக கிளை மற்றும் SDOP கிளைகளின் கூட்டு மாநாட்டு அன்று வழங்கவதுற்கு தேவையான ஏற்பாட்டை விரைந்து முடிப்பது போன்றவற்றை விரிவாக பேசினர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment