27 09 2016 அன்று விருதுநகரில கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும் , மாநில தலைவருமான தோழர் M .முருகையா சிறப்புரை நிகழ்த்த மாவட்ட துணை தலைவர் தோழர் .முனியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கோரிக்கைகள் :-
*விடுபட்ட காசுவல் ஊழியர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்து. !
*சம வேலைக்கு சம சம்பளம் உறுதிப்படுத்து !
*உடனடியாக குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 18 000 வழங்கிடு !
*ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாதே !
*வேலை நீக்கம் செய்யப்பட்டதொழிலாளர்களுக்கு மறுபடியும் வேலை கொடு !
*பகுதி நேர ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்றிடு.!
அனைவருக்கும் கிராஜுட்டி, போனஸ் உறுதி செய்திடு !
*HRA, CCA, TA , போன்ற அலவன்சுகளை வழங்கிடு !
*EPF, ESI, Pension போன்ற சட்டபூர்வ விதிகளை உறுதி செய்திடு ! .
*விடுப்பு, வாராந்திர ஓய்வு, விடுமுறை .ஆகியவற்றை அமுல்படுத்து !
No comments:
Post a Comment