விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 376 குரூப் "C " மற்றும் "D" ஊழியர்களில் 234 ஊழியர்கள் மகத்தான செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர் . இது 62.23 % ஆகும் .நமது BSNLEU உறுப்பினர்களில் மொத்தம் உள்ள 217 இல் 182 உறுப்பினர்கள் தங்கள் போராட்ட பதிவை செய்துள்ளனர் .இது நமது ஊழியர்களில் 83.87% ஆகும் .
ஒட்டு மொத்தத்தில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் 234. விடுமுறை எடுத்தவர்கள் 91. பணிக்கு சென்றவர்கள் 51 பேர் .
அதிகாரிகள் 106 பேரில் தனியொருவராக வேலைநிறுத்தம் செய்த தோழர் நாராயணனை SR AO அவர்களுக்கு புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
ஒப்பந்த ஊழியர்கள் 119 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்

கிளை வாரியாக நமது உறுப்பினர்கள் பங்கேற்பு விபரங்கள்
Branch Total members strike Leave Duty
GM (O) 41 34 4 3
IMPCS 2 0 0 2
Srivilliputhur 24 22 2 0
Sattur 17 17 0 0
Aruppukottai 16 14 1 1
Sivakasi 60 40 20 0
Rajapalayam 35 33 2 0
SDOP,VGR 22 22 0 0
------------------------------------------------------------------------------------------------------
TOTAL 217 182 29 6
------------------------------------------------------------------------------------------------------
ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்பு விபரம்
Virudhunagar --------------------33
Aruppukottai ---------------------14
Sattur ---------------------- 9
Sivakasi -----------------------29
Srivilliputhur ---------------------14
Rajapalayam---------------------- 20
நமது கிளைகளில் 100% வேலைநிறுத்தம செய்த சாத்தூர் மற்றும் SDOP,விருதுநகர் கிளைகளுக்கு புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .100 % பங்கேற்பை நோக்கி செல்லும் பயணத்தில் சிவகாசியில் அதிகம் பேர் விடுமுறை எடுத்தது சரியான நிலைபாடு அல்ல என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும் .இளைய தோழர்களின் பங்கேற்பு வழக்கம் போல் இல்லை என்பது நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி உள்ளது .
No comments:
Post a Comment