மாவட்ட மாநாட்டு நிதி விஷயமாக மாவட்ட செயற்குழுவில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது . கீழ்கண்ட கிளைகள் தங்கள் பங்களிப்பாக கொடுத்தது தங்களின் மேலான பார்வைக்கு வைத்துள்ளோம் .
1. விருதுநகர் ----------------------- .RS 75,000
2. ஸ்ரீவில்லிபுத்தூர் --------------- RS .20,000
3. ராஜபாளையம் ------------------ RS 51,000
4.சாத்தூர் ------------------------------ RS 15,000
5.அருப்புக்கோட்டை ------------ RS 24,200
-----------------------------
TOTAL . RS .1,85,200
-------------------------------
இந்த தொகையில் மாவட்ட மாநாடு நடந்த பிறகு வந்ததும் சேர்க்கப்பட்டு உள்ளது .
ராஜபாளையம் கிளை ------------RS 23,000
விருதுநகர் கிளைகள் ------------------RS .5000
------------------------------
TOTAL RS.28,000
-------------------------------
மகாநாட்டுக்கு முன் வந்தது RS .1,57,200
(நிதி நிலை அறிக்கை பார்க்க )
மகாநாட்டுக்கு பின் வந்தது RS . 28,000
---------------------------
RS .1,85,200/-
----------------------------.
தோழமையுடன் மாவட்ட செயலர்
No comments:
Post a Comment