அடுத்த அனைத்திந்திய மாநாடு சென்னையில் நடைபெறுவதற்கு நமது தமிழ் மாநில செயற்குழு ஒப்புதல் கொடுத்துவிட்டது . 12-02-16 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் மாநில மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைத்திந்திய மகாநாட்டுக்கு தங்கள் பங்களிப்பை உடனடியாக செலுத்தினர் . அங்கேயே ரூபாய் 1 லட்சம் வசூலாகியது . நமது மாவட்ட சங்கத்திற்கு 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment