7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பை BSNL நிர்வாகம் 01/02/2016 அன்று வெளியிட்டுள்ளது.
தேர்தல் நாள் : 10/05/2016
முடிவு அறிவிக்கும் நாள் : 12/05/2016
சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
வாக்காளர் பட்டியல் 01/03/2016க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.
30/04/2016 வரை பணி ஓய்வு பெறுவோர் வாக்காளர் பட்டியலில்இடம் பெற மாட்டார்கள் .
தேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை Group C & D ஊழியர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற்றல் தடை செய்யப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment