நமது மாவட்ட சங்கம் சார்பாக தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் ரோடு ஷோகள் நடடிபெற்று வருகின்றன .6 ஆம் தேதி திருச்சுழியில் 345 சிம்கள் விற்கப்பட்டன . 9 ஆம் தேதி மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் 200 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 MNP பெறப்பட்டது . 10 ஆம் தேதி சிவகாசி அருகில் சித்துராஜபுரம் புகுதியில் 151 சிம்கள் வழங்கப்பட்டன .சென்ற ஜனவரி மாதம் 28, 29 தேதிகளில் காரியாபட்டியில் 675 சிம்கள் விற்கப்பட்டன . இது தவிர கல்லூரிகளில் மார்க்கெட்டிங் விங் சார்பாக நடைபெறும் விநாடி வினா போட்டிகளில் நமது சங்கம் முழுமையாக கலந்து கொண்டு வருகிறது .



No comments:
Post a Comment