புது வருடத்தின் முதல் ரோடு ஷோ ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தில் நமது BSNLEU சங்கம் சார்பாக நடைபெற்றது .மாவட்ட செயலருடன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சிவஞானம் மற்றும் ராதாகிருஷ்ணன் , முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர் . 148 சிம்கள் வழங்கப்பட்டன. 4 MNP பெறப்பட்டது.


No comments:
Post a Comment