FORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள் 2 ஆம் நாளாக இன்று சிவகாசி மற்றும் சாத்தூர் நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது .சிவகாசியில் நடைபெற்ற கூட்டதிற்கு NFTE கிளை செயலர் தோழர் கருப்பசாமி அவர்களும் BSNLEU கிளை தலைவர் R கருப்பசாமி அவர்களும் கூட்டு தலைமை தாங்கினார்கள் .NFTE மாவட்ட செயலர் தோழர் சக்கணன் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் , SNEA மாவட்ட செயலர் தோழர் G செல்வராஜ் , தோழர் சின்னமுனியாண்டி ,தோழர் அய்யாசாமி , தோழர் சமுத்திரகனி ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர் . தோழர் ஜெயபாண்டியன் நன்றியுரை கூறினார் .சாத்தூரில் நடைபெற்ற கூட்டதிற்கு SDOT அவர்கள் திரு முத்தையா அவர்கள் தலைமை தாங்க FORUM தலைவர்கள் அனைவரும் பேசினர் .தோழர் சீதாராமன் ,JTO நன்றி கூற சாத்தூர் கூட்டம் நிறைவு பெற்றது .












No comments:
Post a Comment