JAC அறைகூவலின் படி இன்று நடைபெற்ற 2 மணி நேர வெளி நடப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புகோட்டை மற்றும் சிவகாசி CSC கள் மூடப்பட்டன .விருதுநகர் GM அலுவலகத்தில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் .JAC தலைவர் தோழர் சக்கணன் தலைமை தாங்க JAC கன்வீனர் தோழர் ரவீந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார் .தோழர் இளமாறன் எழுச்சியான கோஷத்தை எழுப்ப தோழர் சம்பத்குமார் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார் .




No comments:
Post a Comment