வருகின்ற 30-04-2013 செவ்வாய் அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் ராஜபாளையம் நகரில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.மாநில துணைச்செயலர் தோழர் C.பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
ஆய்படு பொருள்:-
1.JCM /வொர்க் கமிட்டி/சேம நல நிதி உறுப்பினர் தேர்வு/நியமனம்.
2.JCM /வொர்க் கமிட்டி items
3.வெற்றி விழா .
4. LONG standing மாறுதல்
5. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற .
No comments:
Post a Comment