Thursday, December 28, 2017

இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம்

இது முடிவல்ல ஆரம்பம் 
நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி இன்று இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் விருதுநகர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிக திரளான ஊழியர்களுடன் நடைபெற்றது .இந்த போராட்டத்திற்கு ஓப்பதை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,அதன் மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,,மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,BSNLEU மாவட்ட துணை செயலர் தோழர் முத்துச்சாமி ,மற்றும் கிளை மாவட்ட சங்க நிர்வாகிகள் பேசினர் .போராட்டத்தை வாழ்த்தி முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி தோழர் தேனீ வசந்தன் ,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் கண்ணன் ,ஆகியோர் பேசினர் .மாவட்டம் முழுவதும் இருந்து 170 தோழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு ஒரு முத்திரை பதித்த போராட்டமாக திகழ்ந்தது .தோழர்கள் உணவுக்காக மனிதாபிமானத்தோடு பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பங்களிப்பாக ரூபாய் 5250/- வழங்கினர் மாநில  சங்க வழிகாட்டலுடன் போராட்டம் மாலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது .மேலும் இப் பிரச்சனைக்காக நமது BSNLEU ,TNTCWU மாநில சங்க நிர்வாகிகள் வரும் 02/01/2018 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்க இருப்பதாக மாநில சங்கம் அறிவித்து உள்ளது நெஞ்சுறுதியோடு 2 நாட்கள் களம் கண்ட நமது தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .உதவி கரம் நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்து   கொளகிறோம் . 
Image may contain: 9 people, people sitting and outdoor
Image may contain: 10 people, people sitting, crowd and outdoor
Image may contain: one or more people, people sitting, crowd and outdoor
Image may contain: 2 people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: one or more people, people sitting, crowd and outdoor
Image may contain: 5 people, people sitting, shoes and outdoor
Image may contain: 15 people, people sitting, crowd, shoes, tree and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, people sitting, crowd and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: 4 people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: 11 people, people sitting, crowd and outdoor
Image may contain: 1 person, sitting, crowd and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor

Wednesday, December 27, 2017

பேரெழுச்சியுடன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்

நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் 4 இடங்களில் பேரெழுச்சியுடன்  காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது 
Image may contain: 3 people, crowd and outdoor
Image may contain: 7 people, people smiling, people sitting and outdoor
Image may contain: 4 people, people sitting, shoes and outdoor
Image may contain: 9 people
Image may contain: 11 people
Image may contain: 7 people, people smiling, people sitting, crowd and outdoor
Image may contain: 8 people, people smiling, people sitting
Image may contain: 3 people, people sitting, shoes, tree and outdoor
Image may contain: 6 people, people sitting, crowd, beard and outdoor

Friday, December 22, 2017

தடம் பதித்த மாலை நேர தர்ணா போராட்டம்

BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் மாநில சங்க அறைகூவலின்  படி விருதுநகரில் இன்று மாலை 3.30 மணி அளவில்  எழுச்சி மிகு மாலை நேர தர்ணா   தோழர் முனியசாமி ,TNTCWU மாவட்ட உதவி தலைவர் தலைமையில் நடைபெற்றது .தர்ணாவை முறையாக BSNLEU தமிழ்  மாநில சங்க அமைப்பு செயலாளர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,மாநில சங்க நிர்வாகி தோழர் வேல்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சமுத்திரம் ,முனியாண்டி ,கிருஷ்ணகுமார் ,அனவ்ரதம் மற்றும் பலர் பேசினர் . மாவட்டம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .

 இது பினாமிகள் சங்கம் அல்ல 
சுனாமி போன்று சுழன்று அடிக்கும் சங்கம் என்பதை புரியாத அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் 
Image may contain: 5 people, people standing, crowd and outdoor
Image may contain: 2 people, people standing
Image may contain: one or more people, people standing, crowd, tree and outdoor
Image may contain: 3 people, people walking, crowd and outdoor
Image may contain: one or more people, crowd, tree and outdoor
Image may contain: 6 people, people standing, people sitting and outdoor
Image may contain: 6 people, people sitting and outdoor
Image may contain: 1 person, standing, crowd and outdoor
Image may contain: 7 people, people sitting, people standing and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor

Monday, December 18, 2017

உண்ணாவிரத போராட்டம்

2005 இல் இருந்து பணி புரிந்த ஒப்பந்த ஊழியரை வெளியேற்றிய SDE (Extl),விருதுநகர் ,அதற்கு துணை நிற்கும் விருதுநகர் கோட்ட பொறியாளர் ,எதையும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இவர்களை கண்டித்து BSNLEU மாவட்ட செயலர் 19/12/2017 அன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளார் .
                      கோரிக்கைகள்
1.சீனியாரிட்டி அடிப்படையில் Man power டெண்டரில்  ஊழியர்களை பணியில் அமர்த்து .
2.பணி நீக்கம் செய்யப்பட்ட  ஊழியரை மீண்டும் வேலையில் அமர்த்து ,
3.தேதி 19 ஆகியும் இதுவரை சம்பளம் வழங்காத ஒப்பந்தக்காரர் ,அதை கண்டும் காணாதது வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் .

Thursday, December 14, 2017

December Strike


போராட்டத்தில் பங்கேற்றோர் விபரம் 

                      Total       strike          Leave      Duty     
Non Exe.       320          271   84%        47   14 %   1   0.3%
Executive      111           72    64%         31 27.92%    8 7.20%
BSNLEU  Members               176                        158         89.77%                18  10.22%          0
                      ------------------------------------------------
Total              431        34  3   79.58%       78           9
                      -------------------------------------------------
   இரண்டு நாட்கள் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்ற அனைத்து தோழர்கள் தோழியர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்வாழ்த்துக்கள் 

Tuesday, December 12, 2017

இரங்கல்

                                        இரங்கல் 
நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜாராம் மனோகரன் அவர்களின் தந்தையார் 11/12/2017 அன்று மாலை காலமானார் ,அன்னார் மறைவால்  துயருரும் அவர் தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது  

வெற்றிகரமாக்குவோம்...

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...